உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் 1,09,74,421 கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களில் 523,242 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உலக அளவில் 208,864 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 5,155 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் […]