நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், துருக்கியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் பாலிகிளினிக் ஒன்றில், ஓஸ்கி கொக்கேக் என்பவர் மருத்துவ செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒருமாத காலமாக கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவர் தனது 6 வயது மகள் ஒய்குவை தனது பாட்டி வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தனது மகளுடன் நேரத்தை செலவளிக்க முடிவெடுத்த ஒஸ்கி, தனது மகளை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவரை பார்த்த அவரது மகள், காட்டி அணைத்து கதறியுள்ளார். இவர்களது பாசப்பிணைப்பு காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…