நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொலை மிரட்டல்! என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஆண்ட்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கண்டா நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா எழுதியுள்ள ப்ரோக்கன் விங்க் என்ற சுயசரிதை புததகத்தில், ‘தன்னை பிரபல வாரிசு அரசியல் நடிகர் உடல் ரீதியாக அனுபவித்து விட்டு ஏமாற்றி விட்டதாக’ ஒரு குற்றசாட்டை பதிவு செய்துள்ளார். அந்த புத்தகத்தில் வாரிசு அரசியல் நடிகர் பெயரை குறிப்பிட்டுள்ளாதால், ஆண்டிரியாவுக்கு அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தது வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025