என்னுடைய ஆசை இது தான்! பிரபல பாலிவுட் நடிகையின் பதிவு!

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தமிழில் தோணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025