பிக் பாஸ் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு புகழ் பதிலளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
தற்போது அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் ஒரு திரைப்படம், சந்தானத்துடன் ஒரு திரைப்படம், விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படம், சிம்புவின் மாநாடு, அஸ்வினுடன் ஒரு திரைப்படமும் கைவசம் வைத்துள்ளார்.
இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் புகழ் பிக் பாஸ் சீசன் 5-வில் பங்கேறப்பதாக செய்திகள் வந்தது. இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறீர்களா என கேட்டதற்கு..? புகழ் ” இல்லை நான் என் வீட்டுக்கு போகிறேன் ” என நக்கலாக பதிலளித்துள்ளார்.
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…