நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொசியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவானது ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இவ்வாண்டும் கொடியேற்றத்துடத்தோடு மாசி திருவிழா தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி காலையில் 9.35 மணிக்கு மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி, கோவில் முன் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.கொடிமரத்தில், நாணல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்த அம்பாள் மாரியம்மன் திருஉருவம் பொறித்த கொடிமரத்திற்கு பூஜை நடத்தப்பட்டது பின்னர் தீபாராதனைகள் நடந்தது. கோவில் மூலவராக காட்சிதரும் தாய் மாரியம்மன், வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பரவசம் பொங்க அருள்காட்சி அளித்தார்.அப்பொழுது பக்தர்கள் பக்தி பெருக்கில் ஒம்சக்தி ஆதிபாரசக்தி என்று கோஷமிட்டுனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…