பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ஆவார்.இவர் மீது பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் NAB (National Accountability Bureau ) அமைப்பு நவாஸ் ஷெரீப்பை கைது செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025