ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரண்ஷிப் படக்குழுவினர் புது போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹர்பஜன் சிங்கிற்கு பிறந்தநாள் பரிசாக பிரண்ஷிப் படக்குழுவினர் போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டதோடு சர்ப்ரைஸ் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள அந்த போஸ்ட்ருடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பல பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுத்த சர்ப்ரைஸ்க்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…