அரையிறுதி சுற்றில் சொபிக்க தவறிய ஜோக்கோவிச்..!அதிர்ச்சி தோல்வி

பாரிசில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நோவக் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்
பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இதில் அரையிறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் தர வரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரெலிய வீரர் டொமினிக் தியமியை எதிர்கொண்டு விளையாடினார்.
இதில் இருவருடைய ஆட்டத்திலும் அனல் பறந்தது.கடும் ஆக்ரோஷ ஆட்டம் ஆனது 4 மணி நேரத்திற்கு மேல் நிடித்தது.
போட்டியின் இறுதியில் 6-2, 3-6 மற்றும் 7-5, 5-7 மற்றும் 7- 5 என்ற செட் கணக்கில் டொமினிக் எதிர்கொண்டு விளையாடிய ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டியிக்குள் நுழைந்தார்.இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் நடாலை டொமினிக் எதிர்கொள்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025