சிறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!

இலங்கையில் உள்ள அநுராதரபுரம் சிறையில் நான்கு கைதிகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.இதனால் அந்த நான்கு கைதிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு கைதிகளில் ஓருவருக்கு வைரஸ் இருப்பதாக மற்ற கைதிகளுக்கு மத்தியில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்ப முயன்றனர்.
இதையடுத்து சிறையில் நுழைந்த போலீசார் கைதிகளை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025