சிறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!இலங்கையில் உள்ள அநுராதரபுரம் சிறையில் நான்கு கைதிகளுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.இதனால் அந்த நான்கு கைதிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.