இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு…! விண்ணப்பிக்க ஒருநாள் மட்டுமே உள்ளது..!

Published by
லீனா

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு.

இந்திய  விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை தொடர்பான விபரங்கள் 

  • வேலையிலின் பெயர் : Consultant and Junior Consultant
  • காலிப்பணியிடங்கள் : 06
  • விண்ணப்பித்தல் : விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் recttceller@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
  • தேர்வு முறை : பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
  • வயது வரம்பு : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 03.09.2021
  • கல்வி தகுதி : AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • சம்பள விபரம் : ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை
  • அனுபவம் : AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் அறிந்து கொள்ள : 

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka%26Bokaro%20advertisement.pdf

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

55 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago