ஆஸ்கர் விருது வழங்கும் விழா 4- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
உலக சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 93 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகின்ற 2021 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 1981 -ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம், 1938-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம், 1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட ஆகிய சம்பவங்களால் மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்ட து.
தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…