தனுஷின் நடிப்பில் வெகுநாட்கள் கிடப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகும் திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தினை சத்ய ஜோதி பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இப்பதின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாக உள்ளது என கூறப்படுகிறது.
விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாடலான சில் ப்ரோ (chillBro) எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளாராம். அந்த பாடல் நாளை மாலை 6.30க்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தனுஷ் பாடியுள்ள இப்பாடலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…