வெடிக்குமா..?நடிகர் தனுஷின் பட்டாஸ்..! ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

- ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் அப்பேட் வெளியாகியுள்ளது
- நடிகர் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ் இந்த படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் என்கின்ற இரட்டையர்கள் இசையமைத்து உள்ளனர்.படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்றை பெற்றுள்ள நிலையில் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு நடிகர் தனுஷின் ரசிகர்கள் மற்றமகிழ்ச்சியிலும் ட்ரெய்லரை எதிர்நோக்கியவாறு உள்ளனர்.
Here is the most awaited Update ! #PattasTrailerTomorrow at 10.31 AM .. Let the celebrations begin ????@dhanushkraja @durairsk @omdop @actress_Sneha @Mehreenpirzada @iamviveksiva @MervinJSolomon @AlwaysJani @dhilipaction @PrakashMabbu @Gdurairaj10 @LahariMusic pic.twitter.com/wpc83CojIF
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025