பவிவித்ரா லெக்ஷ்மி சமந்தா போல் உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது கோமாளிகள் மற்றும் குக்குகள் செய்யும் லூட்டிகள் தான். நேற்று முன்தினம் இந்த சீசனுக்கான இறுதி போட்டி நடைபெற்றது இதில் கனி வெற்றி பெற்றார்.
மேலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் பவித்ரா லெக்ஷ்மி. இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் நடிகை பவித்ரா லெக்ஷ்மி சமந்தா போல் உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…