நடிகர் விஜய் தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து தயாராகி இருக்கும் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் செப்டம்பர் 19 ந் தேதி நடை பெற்றது. இந்த இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 22 ந் தேதி ஒளிபரப்ப பட்டது.
இந்த நிகழ்ச்சி 12.86 புள்ளிகளை பெற்று 9,5,94,000 பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு 12.31 புள்ளிகள் டி.ஆர்.பி கிடைத்தது. ஒரு இசை வெளியிட்டு விழாவிற்கு அதிக அளவு டி.ஆர்பி கிடைத்தது என்றால் அது பிகில் படத்திற்கு தான் என்று கூறப்படுகிறது.இதோ அந்த பதிவு,
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…