பட்ஜெட் மாடல் பைக்குக்குகளில் நல்ல மைலேஜ் தரும் மாடலாக வாகன ஓட்டிகளின் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது பஜாஜ் பிளாட்டினா . அதன் விலை, என்ஜின் விவரம் மற்றும் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்.!
எஞ்சின் விவரம் : பஜாஜ் பிளாட்டினாவில் பிஎஸ் 6 தரத்தில் 115cc எரிபொருள் செலுத்தப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,000 rpm, 8.4 pHp திறனையும், 5,000 rpm-இல் 9.81 nm டார்க்க திறனையும் வெளிபடுத்துகிறது.
பிளாட்டினா 110 எச்-கியரின் சிறப்பம்சங்கள் : இந்த மாடலானது, முந்தைய மாடலை போலவே 5-speed கியர் பாக்ஸ் அமைப்பை பெற்றுள்ளது. ஆனால், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் 100-110 சிசி பைக்கின் எஞ்சின் போன்று இது ஆல்-டவுன் கியர்-ஷிப்ட் வடிவத்தையும் பெற்றுள்ளது. ஐந்தாவது கியரால் பைக்கின் செயல்திறனையும், மைலேஜையும் அதிகரிக்கிறது.
இந்த மாடல், 84 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும், பஜாஜின் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் வசதியுடன் 240mm டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் முன்புறமானது 135 மிமீ மற்றும் பின்புறமானது 110 மிமீ இன்-கிளாஸ் சஸ்பென்ஷன்களையும் கொண்டுள்ளது.
பஜாஜ் பிளாட்டினா 110 H-Gear-இன் விலை 59,802 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையே ஆகும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…