அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது!

அரசின் இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த இந்தி நடிகை பூனம் பாண்டே கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகையாகிய பூனம் பாண்டே திரையுலகின் கவர்ச்சி நடிகையாக தான் வலம் வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் இவர் கோவா சென்றிருந்த போது அங்கிருந்த கடற்கரை ஓரமாக நின்று தான் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அரசின் பொது இடத்தில வைத்து ஆபாச வீடியோ எடுத்ததற்காக இவரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025