ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமளியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில காலங்களாக பொது முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையை பொறுத்தவரையில், குறைந்த அளவே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு அந்த ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்வி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பியிருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…