அஜித்தின் வலிமை படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்!

அஜித்தின் வலிமை படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்.
தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விபரம் இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது வலிமை படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து, யோகிபாபு நடிக்கவுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Valimai Officially on-board
— Yogi Babu (@yogibabu_offl) February 23, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025