பப்ஜியை நேர்மையாக விளையாடுங்கள்! இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு 'நோ' பப்ஜி!

Published by
மணிகண்டன்

மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி. இந்த விளையாட்டினால் இதிலேயே மூழ்கும் அபாயமும் இதற்கு அடிமையகவும் சிலர் மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் பப்ஜி விளையாட்டை எளிதில் விளையாட ஆப் ஸ்டோரில் சில ஆப்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் எளிதில் விளையாடி ஜெயித்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க பப்ஜி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடினால் சம்பந்தப்பட்ட பப்ஜி கணக்கு 10 வருடம் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

37 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

1 hour ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

2 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

3 hours ago