யோகிபாபு நடிக்கும் “பப்பி” படத்தை இயக்குனர் முரட்டு சிங்கள் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே நாயகியாகவும் ரன்குமார் இந்த படத்திற்கு இசைமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் “சோத்துமூட்டை” என்ற பாடலானது வெளியானது. இதில் RJ பாலாஜி பாடியுள்ளார். Anji Manikku Lyric பாடல் ஏற்கனவே இந்த மதம் 6ஆம் தேதி வெளியானது.இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தற்போது மாலை 6:00 மணிக்கு அசத்தலான வீடியோ பாடல் வெளியானது. இதோ அந்த பாடல் . . .
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…