இளையராஜா புதிதாக அமைத்துள்ள புது ஸ்டுடியோவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா சமீபத்தில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் சென்னை தீ நகரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் .அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இளையராஜா வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் புதிய ஸ்டுடியோ குறித்து கேள்விப்பட்டதும் அங்கு சென்றுள்ளார் . ஸ்டுடியோவை சுற்றி பார்த்து விட்டு கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டதாக கூறி பாராட்டியுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…