இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இவர், சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை கமலின், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், ரஜினி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதால், இது அவரது இறுதி படமாக கூட இருக்கலாம் என கூறுகின்றனர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…