நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வைரலாகினார்.
இந்நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியாகியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கிங் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் பிக் பாஸ் வனிதாவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் குறித்து அண்மையில் பேசிய வனிதா, ரம்யா ஒரு சைலன்ட் கில்லர், அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கும் தன்மை கொண்டவர். ஆனால்,கடின உழைப்பாளி கண்டிப்பாக அவரது வாழ்க்கை உயரும் என கூறியுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…