நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் “ஜோக்கர்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன்பின் நடிகர் சமுத்திரக்கனி உடன் “ஆண் தேவதை” படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் மாடியில் எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போது இவர் மீண்டும் தனது இடுப்பு அழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…