இன்றைய (03.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம்  ; இன்று நல்ல பலன் கிடைக்காது. பொறுமை இழக்கும் சூழல் உருவாகும். பொறுமையுடன் இருக்க வேண்டும். கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம்  : பணிகள் நிறைய இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்.  உங்கள் பேச்சு வெற்றியை கொடுக்கும்.

மிதுனம் : உற்சாகமான தருணங்கள் இருக்கும். தைரியமான முடிவுகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். பேச்சாற்றல் மூலம் நீங்கள் நினைத்த காரியம் முடியும்.

கடகம் : இன்று எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும். கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் மன அமைதி கிடைக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். கவனமின்மை காரணமாக மதிப்புமிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.

கன்னி : வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். புத்திசாலித்தனமும் திறமையும் நல்ல லாபத்தை கொடுக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள்.

துலாம் : உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் முயற்சிகளை எளிதில் செய்து வெற்றியை பெறுவீர்கள்.

விருச்சிகம் : உங்கள் லட்சியங்களை அடைய இன்று கடினமான பாதைகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுங்கள். முக்கிய முடிவு எடுக்க வேண்டாம்.

தனுசு ; திடமான நம்பிக்கையும் உறுதியும் இன்று உங்களிடத்தில் இருக்கும். சூழ்நிலையை கையாளும் திறமை இன்று உங்களிடத்தில் இருக்கும்.  நம்பிக்கை இருந்தால் நினைத்தது நடக்கும்.

மகரம் : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை மூலம் கனவுகள் நிறைவேறும்.

கும்பம் : இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். வேகத்தை குறைத்து நிதானமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றத்தை காணலாம்.

மீனம் : எந்த ஒரு விஷயத்தையும் நன்றாக யோசித்து என்ன செய்ய வேண்டும் என யோசித்துசெயல்பட வேண்டும். அதன் மூலம் தேவையற்ற விளைவுகளை தவிர்க்கலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

30 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago