பஞ்சாங்கம்
இன்று (11.03.2020)புதன்கிழமை விகாரி வருடம், மாசி 28-ம் தேதி நல்ல நேரம் காலை9.45 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 12.30 -1.30 எம கண்டம்7.30 – 9.00குளிகை 10.30 – 12.00 திதி துவிதியை நட்சத்திரம் ஹஸ்தம் சந்திராஷ்டமம் சதயம் யோகம்: சித்த யோகம் சூலம்: வடக்கு பரிகாரம்: பால் விசேஷம்: காங்கேயநல்லூர் ஸ்ரீ முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.பெரிய நகசு.
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: தங்களின் திறமைகளை பார்த்து மற்றவர்கள் வியப்படையும் நாள்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. சச்சரவுகள் அகலும் மனதில் சமாதானம் ஏற்படும். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும் நாள். வருமானம் இருமடங்கி மகிழ்ச்சி தரும். வளர்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி கிட்டும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு: விருப்பங்கள் நிறைவேற விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் தங்கள் செயல்பாடுகளைக் கண்டு பெருமை அடைவர். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். எதையும் நிதானமாகச் செய்து வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: விட்டுக்கொடுத்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். மௌனவிரதத்தை மேற்கொள்ளும் என்னம் மேலொங்கும். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணத் தேவை பூர்த்தியாகலாம்.
மீனம்: நன்மைகள் நடைபெறுகின்ற நாள். மற்றவருக்காக கடனாக அளித்த தொகைகள் திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். அக்கம், பக்கத்தினரிடம் இருந்து வந்த பகை விலகும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…