இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்வோம்
மேஷம்: வீண்கவலைகள் நீங்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சண்டைகள் சுமூக முடிவிற்கு வரும்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்
ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பணியில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம் : பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களூக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடகம்: மனதில் நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு அதிகரித்து காணப்படும். வாழ்க்கை துணை மீது பாசம் அதிகரிக்கும்.
சிம்மம் : எதிர் காலம் கருதி எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வித்திடும். மன குழப்பம் நீங்கும்.குடும்பத்தினருடன் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
கன்னி : கவனத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் தற்போது நடக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.
துலாம் : அரசியல்,உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, வவு திருப்தி தரும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
விருச்சகம்: குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.மனகலங்கள் அகன்று நம்பிக்கை பிறக்கும்.வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண்கவலைகள் அகலும்.
தனுசு : பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டவாறே நடக்கும். மற்றவர் மத்தியில் மரியாதைக் கூடும். எதிர்ப்புகள் விலகும்.
மகரம்: சமர்த்திய பேச்சால் சாதிக்கும் நாள் .வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.எடுத்த செயலை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட நடக்கும்.எதிர்பார்த்த இடத்திருந்து உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் பராட்டைப்பெறுவீர்கள்.
மீனம் :திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.. குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…