துலாம்: எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சியில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்குகின்ற யோகம் உண்டு. பணியாற்றும் சக அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.பணவரவு திருப்தி தரும்
விருச்சிகம்: தொலைபேசி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்
தனுசு: எதை செய்தாலும் நன்கு யோசித்துச் செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்து காண்ப்பீர்கள்.மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும் நேர்மையோடு செய்லபடுவீர்கள் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்: தெளிவு பிறக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.பெற்றோர்களின் அன்பை புரிந்து கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கள் ஒழுங்காகும்.பணத்தேவை பூர்த்தியாகும்.இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்
மீனம்: இன்று பொது வாழ்வில் புகழ்கூடுகின்ற நாள். மற்றவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளை புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…