இணையத்தில் ட்ரெண்டாகும் #ரஜினியாவது மயிராவது ஹேஸ்டேக்! காரணம் என்ன?

- இணையத்தில் ட்ரெண்டாகும் #ரஜினியாவது மயிராவது ஹேஸ்டேக்.
- கடந்த சில மணி நேரமாக #IStandWithRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று பேசியிருந்தார்.
இவரது இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில், இதற்க்கு எதிராக ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதனையடுத்து, ட்வீட்டரில் #ரஜினியாவது மயிராவது என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது, கடந்த சில மணி நேரமாக #IStandWithRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.