ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த எனும் திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தமிழ் திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சதீஷ், நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி ஒன்று இருந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அண்ணாத்த படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…