‘ரிட்டன் – எக்ஸ்சேஞ்ச் கிடையாது’ – கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட பெண்..!

Published by
Castro Murugan

அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த ,நிலையில், லிண்டா விளையாட்டாக கணவனை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார். 

அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் கலந்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜான் தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே மீன்பிடிக்க சென்ற போது,  திடீரென லிண்டா தனது கணவரை ஆன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஜான் எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. அவர் மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக உணவு வைத்து தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால் இவருக்கு இன்னும் சில பயிற்சிகள் தேவைப்படுகிறது. எனக்கு அதற்கான பொறுமையும் நேரமும் இல்லை. இந்த விற்பனை இறுதியானது என பதிவிட்டு அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்று பதிவிட்டிருந்தார்.

விளையாட்டாக இவர் செய்த காரியத்தை உண்மை என நம்பி 12 பெண்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து அவரது நண்பர்கள் ஜானுக்கு தெரிவிக்கும் வரை, ஜானுக்கு இதுகுறித்து தெரியவில்லையாம்.  இந்நிலையில், வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை குறுகிய நேரத்தில் நீக்கியது.

Recent Posts

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

30 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

4 hours ago