'ரிட்டன் – எக்ஸ்சேஞ்ச் கிடையாது' – கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட பெண்..!அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த ,நிலையில், லிண்டா விளையாட்டாக கணவனை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார்.