#TamilCinema2019 : இந்திய அளவில் முதலிடம்! உலக அளவில் 7வது இடம்! ரவுடி பேபி சாதனை ஓர் பார்வை..

Published by
கெளதம்
  • தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது.
  • இப்படம் யு டியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமடி கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருந்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி எனும் பாடல் உலகளவில் யூ-டியூபில்  பல சாதனைகளை செய்துள்ளது. கடந்த வருடம் இதே மாதத்தில் 21 ஆம் தேதி படம் வெளியாகியது. இந்த ஒரு வருடத்தில் இந்த ரவுடி பேபி பாடல் யு டியூபில் 715 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய சினிமா பாடல்களின் பட்டியலில் இந்த பாடல் முதல் இடம் பெற்றுள்ளதோடு,  உலகளவில் 7 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

Recent Posts

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

18 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

48 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago