நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டக்ஸ்ம்ன புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாக்ஷி அகர்வால் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவு ரசிகர்கள் இவருக்கு கிடைத்துள்ளனர்.
தற்போதும் இவர் தனது அட்டகாசமான அன்மை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…