வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம்.
சேலம் மாவட்டம் கண்ணூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் கருவறையில் வலது புறத்தில் மாரியம்மன், இடது புறத்தில் காரியம்மன் என இரு அம்மன் காட்சியளிக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மன் சிலை முன்பு தொட்டில் கட்டி போட்டு, சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்துவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு மனதார வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதி வந்து மணி கட்டி, மாவிளக்கு பூஜை செய்தால் கண்டிப்பாக பேச்சு வரம் கிட்டும் என்பதும் ஐதீகம்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…