தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார்.
அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார். எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதல் படம் ரிலீசாவதற்கு உதவி செய்யாததால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கன்னி ராசியி எனும் திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. சரத்குமார் தற்போது பிறந்தாள் பராசக்தி, மணிரத்னம் தயாரித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாருடன் நடித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…