நேர்கொண்ட பார்வை படத்தை பாதுகாக்க அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Published by
மணிகண்டன்
அஜித் நடிப்பில் நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படம் பிரீமியர் காட்சி நேற்று திரைபிரபலங்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும்  படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் மூலம் சிலர் முக்கிய காட்சிகளையும், வசனங்களையும்  சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனை கண்ட அஜித் ரசிகர்கள், அப்படி முக்கிய காட்சிகளை பற்றி யாரும் பதிவிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தெரிவித்தால்,
Claim@blockxpiracy.com , Piracy@tfpc.org ஆகிய இணையதளத்தில் புகார் அளித்து விடுங்கள் என மேற்கண்ட இணையதள முகவரிகளை பதிவிட்டு வருகின்றனர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

8 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

8 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

9 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

9 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

11 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

12 hours ago