தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படங்கள் தான், இடம் பொருள் ஏவல், மாமனிதன், இதில் இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் என முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இருந்தார்.
அதேபோல, மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்தார். இந்த இரு படங்களும் வெளியாக வில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டபோது, அவர் இந்த இரு படங்களை இயக்கியது மட்டும் தான் என் வேலை. அதனை முடித்துவிட்டேன். ரிலீஸ் எப்போது என தயாரிப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் லிங்குசாமியிடம் கேளுங்கள் என டிவிட்டரில் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…