தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இப்படம் வருகிற கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.
இதேபோல இயக்குனர் ஷங்கரும் உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது. 2021-இல் தான இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் அண்மையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது, தளபதி விஜயுடன் எப்போது அடுத்து படம் பண்ண போகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர்,’ நானும் ரெடி தான். அவரும் ரெடிதான். விரைவில் நடக்கலாம்’ என்பது போல தனது பேச்சை முடித்தார். இதனால் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…