சமுத்திரகனி, சுனைனா என பலர் நடித்துள்ள திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் வெல்லெனி என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இப்படத்தினை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் ப்ரோமோவிற்காக சமுத்திரக்கனி – சுனைனா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் நடிப்பு இல்லாத இயல்பான கணவன் மனைவி சண்டையை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். நிஜத்தோடு ஒன்றி பார்க்கும் அளவிற்கு இயல்பாக இருக்கிறது. படமும் அதே போல நிஜத்தினை ஒட்டி இருந்தால் படம் நல்ல வரவேற்பை பெரும்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…