சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக சைர நரசிம்ம ரெட்டி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்துள்ளார். இந்த படத்தை அடுத்து சிரஞ்சீவி தனது 152வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முதலில் சிரஞ்சீவிக்கு ஹீரோயினாக நயன்தாரா பேசப்பட்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யாராயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது இலியானாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். யார் ஹீரோயின் என்பதை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…