இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இது நேற்று முன்தினம் இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா – சிவா கூட்டணி உறுதியானது
இதற்கு முன்னர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஒரு கதை கூறி ஓகே செய்துவிட்டதாகவும் அந்த படத்தை தான் முதலில் செய்ய போகிறார் என கோலிவுட் எதிர்பார்த்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் தரப்பிடம், ‘ முதலில் சூர்யாவிடம் கதை கூறி ஒப்பந்தம் செய்துவிட்டதால் அந்த படத்தை முடித்து விட்டு அடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்குவதாக’ சிறுத்தை சிவா தரப்பு கூறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்று கூட பாராமல், தான் முதலில் ஒப்புக்கொண்ட சூர்யா படத்தை முடித்துவிட்டு வருவதாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவாவை கோலிவுட் ஆச்சர்யமுடன் பார்க்கிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…