வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள்தொடரில் விளையாடி வருகின்றனர். நேற்று முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணி இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 291 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவித்தனர்.ஒரு நாள் போட்டியை காண நடிகர் சிவகார்த்திகேயன் வந்து இருந்தார்.
நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்கு வந்து பேசினார், அப்போது அவர் “தல தோனி நீங்கள் மறுபடியும் வரவேண்டும்” உங்களுடைய ஹெலிகாப்பிடர் சிக்ஸர் பார்க்க நாங்க எப்போவும் காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்காக கண்டிப்பாக இந்திய அணிக்கு 5 வருடமாவது விளையாட வேண்டும், அது போதும் எங்களுக்கு’ என கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…