சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நடுவர் மன்றம் ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார்.
ஹீரோ படத்தை தயாரித்து வருவது கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தான்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…