அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது மகன் விஜித் பச்சனை நாயகனாக வைத்து, டக்கு முக்கு டிக்கு தாளம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலானா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை பி.எஸ்.என் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…