நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் “மிஸ்டர் லோக்கல்” படத்தை அடுத்து தற்போது “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை படம் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறது.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் பல படங்கள் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்து ஹிட்டாகி இருக்கிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கத்தில் “சொக்க தங்கம் ” படத்தில் நடிகர் விஜய் காந்த் நடித்துள்ளார். இந்த படத்தின் காப்பி தான் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்று தற்போது நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.இதோ அந்த பதிவு ,
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…