சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய பட அப்டேட்!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம், பாண்டிராஜ் இயக்கும் புதிய படம், ரவிக்குமார் இயக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் என நடித்து வருகிறார்.
இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவா நடித்துவரும் திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து .வருகிறது. அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஆகஸ்ட் 12இல் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025